திங்கள், 13 ஏப்ரல், 2015

கவிதை


உயர்ந்த மாளிகையில்

வெண்ணிற பட்டாடையில்

மின்னிய வெள்ளி ஜரிகைக்குள் 

சிதறிய பூக்கள்

தவமிருந்தாலும் தொடமுடியாத

சாயம் பூசிய அவள் உதட்டை, பிதுக்கியபடி

வைரவளையல்கள் தேடியவளை 

தலையில் தட்டி தள்ளினார்

ரேசன் கடை வரிசையில் நின்றவர்

" மிடில் கிளாஸ் மனது "

                                                                             - சங்கர்தயா